Search This Blog

Wednesday, September 11, 2024

குழந்தை வரம் செல்வம் அருளும் திருவெண்காடு திருப்பதிகம் | கண்காட்டும் நுதலானும் Kankattum Nudhalanum



#Bhakti #tamilbhakthisongs #Siva #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #Devotionalsongs #devotional #god #dailydevotional #thiruchitrambalam

கண்காட்டும் நுதலானும் | குழந்தை வரம் அருளும் திருவெண்காடு திருப்பதிகம் | Kankattum Nudhalanum | Thiruvenkadu Pathigam in tamil

திருஞானசம்பந்த சம்பந்தர் சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதல் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். திருஞானசம்பந்தர் நாயனாரின் அற்புதங்கள் (பெரியபுரணம் வழி) ஞானப்பால் உண்டமை ஞானசம்பந்தப் பிள்ளையார் மூன்றாண்டு நிறையப் பெற்ற பின்னர் ஒரு நாள் காலை தந்தையாருடன் சீர்காழி திருகோயிலின் திருக்குளத்திற்குச் சென்றார். சிவபாத இருதயர் மைந்தனைக் கரையில் அமரச்செய்து நீருள் முழ்கி அகமருடஜெபம் செய்தார். தந்தையைக் காணாமையாலும், முன்னைத்தவம் தலைக்கூடியதாலும் திருத்தோணிச்சிகரம் பார்த்து “அம்மே! அப்பா!” என்று அழைத்தருளி அழுதருளினார். அப்பொழுது, திருத்தோணிபுரபெருமான் உமா தேவியாரோடும் விடைமீதமர்ந்து காட்சி கொடுத்தார். உவமையிலாக் கலை ஞானமும் உணர்வரிய மெய்ஞானமும் கலந்த திருமுலைப்பால் ஊட்டுவாயாக எனப்பெருமான் பணித்தார். அப்படியே பெருமாட்டியும் எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்தருளி உண் அடிசில் என ஊட்டினார். ஞானம் உண்ட பிள்ளையார் சிவஞானச்செல்வராய்த் திகழ்ந்தார். எண்ணரிய சிவஞானத் தின்ன முதங்குழைத் தருளி உண்ணடிசில் எனஊட்ட உமையம்மை எதிர்நோக்கும் கண்மலர்நீர் துடைத்தருளிக் கையிற்பொற் கிண்ணமளித் தண்ணலைஅங் கழுகைதீர்த் தங்கண்ணார் அருள்புரிந்தார். Other Songs: குழந்தை வரம் செல்வம் அருளும் திருவெண்காடு திருப்பதிகம் | கண்காட்டும் நுதலானும் Kankattum Nudhalanum: https://www.youtube.com/watch?v=D9gypF2OUAA திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் | இல்லத்தில் செல்வம் தரும் அம்மன் பக்தி பாடல் | Karpagambal Pathigam: https://www.youtube.com/watch?v=guOLKujU9vs ஸ்ரீ மகா லட்சுமி சஹஸ்ரநாமம் | வீட்டில் செல்வ வளம் பெருக வரவைக்கும் பாடல் | Mahalakshmi Sahasranamam : https://www.youtube.com/watch?v=a2nkyW28PeY திருநீற்றுப் பதிகம் | பிணி தீர்க்கும் பதிகங்கள் | சிவன் பாடல் | Sivan Song | Thiruneetru Pathigam https://www.youtube.com/watch?v=IYIHzmlQtLA Thank YOU for watching! Click 'Like' if you enjoyed it. And hit 'Subscribe' If you don't want to miss any videos
https://www.youtube.com/@shivaarpanam?sub_confirmation=1

Tuesday, February 28, 2023

காமாட்சி அம்மன் விருத்தம் தை அமாவசை அன்று இல்லத்தில் சகல செல்வம் தரும் ராஜ ராஜேஸ்வரி பக்தி பாடல்கள்


காமாட்சி அம்மன் விருத்தம் தை அமாவசை அன்று இல்லத்தில் சகல செல்வம் தரும் ராஜ ராஜேஸ்வரி பக்தி பாடல்கள்

Wednesday, February 22, 2023

ஆருத்ரா தரிசனம் 2023 | நடராஜரின் அருளைப் பெற நடராஜர் பத்து | Arudra Dharisanam | சிவன் பக்தி பாடல்

 

ஆருத்ரா தரிசனம் 2023 , நடராஜரின் ,அருளைப் பெற ,நடராஜர் பத்து,Arudra Dharisanam , சிவன் பக்தி பாடல்,

ஆருத்ரா தரிசனம் 2023 | நடராஜரின் அருளைப் பெற நடராஜர் பத்து | Arudra Dharisanam | சிவன் பக்தி பாடல் ஆருத்ரா தரிசனம் திருவாதிரை திருநாள் (arudra history) :- மார்கழி மாதம் பௌர்ணமியோடு, திருவாதிரை நட்சத்திரம் கூடி வரும் நாளன்று “திருவாதிரை” திருவிழா “ஆருத்ரா தரிசனம்” திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. Arudra ஆருத்ரா என்ற வடமொழி சொல் தமிழில் “ஆதிரை” என்று அழைக்கப்படுகிறது. அதோடு திரு என்ற அடைமொழி சேர்த்து “திருவாதிரை” என்று சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். திருவாதிரை அன்று நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். இந்த ஆனந்தத் திருநாளில் ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜப் பெருமானை சிதம்பரத்திற்குச் சென்று தரிசிப்பது முக்தியைத் தரும்.

Tuesday, February 21, 2023

நோய் தீர்க்கும் மந்திரம் திருப்புகழ் | செவ்வாய் அன்று கேட்க வேண்டிய முருகன் பாடல்கள் | #Thirupugal





நோய் தீர்க்கும் மந்திரம் திருப்புகழ் | செவ்வாய் அன்று கேட்க வேண்டிய முருகன் பாடல்கள் | #Thirupugal

00:00 | திருப்புகழ் படிக்கும்
03:00 | இருவினை புனைந்து
05:37 | திருப்புகழ் படிக்கும்
07:58 | மதியால் வித்தகனாகி
10:48 | செகமாயை யுற்று
14:23 | என்னால் பிறக்கவும்
17:41 | சேல் பட்டு அழிந்தது
20:30 | படிக்கின்றிலை

Sunday, February 19, 2023

அமாவாசை அன்று கேட்க வேண்டிய காதலாகி கசிந்து | இல்லத்தில் செல்வம் தரும் சிவன் பக்தி பாடல்கள் தேவாரம்


#Bhakti #tamilbhakthisongs #Siva #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional

அமாவாசை அன்று கேட்க வேண்டிய காதலாகி கசிந்து | இல்லத்தில் செல்வம் தரும் சிவன் பக்தி பாடல்கள் | பலன் தரும் பதிகம் | தேவாரம்






Tuesday, February 14, 2023

நோய் தீர்க்கும் மந்திரம் திருப்புகழ் | செவ்வாய் அன்று கேட்க வேண்டிய முருகன் பாடல்கள் | #Thirupugal




நோய் தீர்க்கும் மந்திரம் திருப்புகழ் | செவ்வாய் அன்று கேட்க வேண்டிய முருகன் பாடல்கள் | #Thirupugal

00:00 | கைத்தல நிறை
03:17 | அகரமும் ஆகி
06:20 | சிவனார் மனங்குளிர
10:34 | அருவமும் உருவமும்
13:17 | அருவம் ஒரு நான்காகி
15:38 | பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
18:25 | இறவாமல்
21:11 | திருவடியை சிவ சிவ



#thirupugal #thirupugazh
#Bhakti #tamilbhakthisongs #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional #sasti #murugan #instagood #memes #quotestagram #follow #bhfyp
#tamil #muruganthunai #trend #astami #murugar #meme #viral #westbengal #instagram #muruga #lordmurugan #tamilkadavulmurugan #murugansongs #muruganstatus #tiruchendur #special #onlineshopping #shrishriruddramath #fun #Bhakti #Thirupugal #Murugan #Kavasam #tamilbhakthisongs #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional